அட நல்லவனே.. நீ யாரா இருந்தாலும் சரி.. ரெண்டு நாளைக்கு ஊருக்கு போய்டு.. நாங்க பட்டாசு வெடிக்கணும்!
தீபாவளி மற்றும் மழை பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க போட்டு வைத்த திட்டத்தில் தான் எல்லாம் மழை தண்ணீரைக் கொட்டி விடுமோ என்ற பயம் வெடி பிரியர்கள் மத்தியில் உள்ளது.
நவம்பர் மாதத்தில் மழை பெய்வது வழக்கம் தான். ஆனால் என்ன செய்ய அந்த மாதத்தில் தான் தீபாவளியும் வருகிறது. இதனாலேயே ஒவ்வொரு ஆண்டும், 'கடவுளே தீபாவளி அன்னைக்கு மழை வந்துடக் கூடாது' என பட்டாசு பிரியர்கள் மறக்காமல் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

இந்நிலையில் தீபாவளி நாளைக் கொண்டாடப்பட உள்ள நிலையில், வழக்கம் போல மழையும் தமிழகம் முழுவதும் பரவலாக கொட்டி வருகிறது. ஏற்கனவே குறிப்பிட்ட நேரத்தில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ள நிலையில், அந்த நேரத்திலும் மழை வந்து அதனைக் கெடுத்து விடுமோ என்ற கவலை மக்கள் மத்தியில் உள்ளது.

கோடை காலத்தில் மழை வராதா என ஏங்குபவர்கள், இப்போது 'ரெயின் ரெயின் கோ அவே..' என பாடல் பாடி மழையை போ போ என விரட்டி வருகின்றனர். வழக்கம் போல இதையும் கலாய்த்து இணையத்தில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





-
Chennai Rain: அடுத்த 2 மணி நேரம்.. சென்னையில் பிச்சு உதறப்போகுது மழை.. இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்! -
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்!












Click it and Unblock the Notifications