“தெரிஞ்ச எதிரிய விட தெரியாத எதிரிக்குத்தான் அள்ளு ஜாஸ்தி”... அட இது புதுசா ஒரு தினுசா இருக்கே!
ஆரோக்கிய உணவுகள் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நல்லதோ கெட்டதோ எல்லாவற்றையும் மீம்ஸ் மூலமாக சொன்னால்தான் நிறைய தரப்பு மக்களுக்கு சென்றடைகிறது.

கசப்பு மருந்தைச் சிறிது இனிப்பு சேர்த்து குழந்தைகளுக்கு கொடுப்பது போல், ஆரோக்கிய வாழ்வுக்கு தேவையான இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வையும் மீம்ஸ்களாகத் தயாரித்துள்ளனர். மருத்துவர்கள், ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்த போது கூட மனதில் பதியாத பல காய், கனிகளின் சத்துக்கள் இந்த மீம்ஸ்கள் மூலம் மக்களிடையே எளிதாகச் சென்று சேர்ந்துள்ளது.

'அட முட்டைக்கோஸில் இவ்வளவு சத்தா..?', 'வாழைத்தண்டு உடம்பிற்கு இவ்வளவு நல்லதா..?' என ஆச்சர்யப்பட வைத்துள்ளன இந்த வைரல் மீம்ஸ்கள். பாராட்டுகளையும் குவித்து வருகிறது இந்த வித்தியாசமான மீம்ஸ் முயற்சி.

இதோ அவற்றில் இருந்து சில உங்களுக்காக...









More From
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications