பயங்கரமா குளிருதுனு சொன்னா.. கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு பார்த்தா.. புது ஜெர்கின் வாங்கி தர்றாங்க!
மார்கழிப் பனியை வைத்து இணையத்தில் வைரலாகி வரும் மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் குளிர் அதிகரித்து வருவதைக் கலாய்த்து இணையத்தில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
மாசிப் பனி மச்சு வீட்டையும் பிளக்கும் என்பார்கள். ஆனால் இந்தாண்டோ மார்கழிக்கு முன்னதாகவே பனி நம்மை உறைய வைக்கிறது. வெயில் சுட்டெரிக்க வேண்டிய மதிய வேளைகளில் கூட குளிர்காற்று தான் தழுவிச் செல்கிறது. மதியமே இப்படி என்றால் மாலை, இரவு, காலை போன்ற வேளைகளைக் கேட்கவா வேண்டும்.

குளிர்ந்து கிடக்கும் நீரில் கையை வைக்க முடியவில்லை, ஃபேன் போட்டுக் கொள்ள முடியவில்லை என மக்கள் ரொம்பத்தான் கஷ்டப்படுகிறார்கள். சிலர் குளிப்பதற்குக்கூட அரையாண்டு விடுமுறை விட்டு விட்டனர்.

இவ்வளவு கண்டெண்டுகள் கிடைக்கும் போது, கேட்கவா இப்படியாக குளிரையும், பனியையும் வைத்து மீம்ஸ்களாக தட்டி வருகின்றனர் மீமர்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக..





-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications