அதான் ரம்ஜான் வாழ்த்து சொல்லிட்டோம்ல.. எப்ப சார் பிரியாணி கொண்டு வந்து தருவீங்க?
ரம்ஜான் கொண்டாட்டங்கள் மற்றும் பிர்யாணி பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மற்ற பண்டிகைகளைவிட எப்போதுமே ரம்ஜானுக்கு என தனி எதிர்பார்ப்பு அசைவப் பிரியர்களிடம் உண்டு. அதற்குக் காரணம் பிரியாணி.

ரம்ஜான் தினத்தன்று தூக்குவாளியில் பிரியாணி போட்டுத் தராத நண்பனையெல்லாம், நல்ல நண்பனாகவே ஏற்றுக் கொள்ள முடியாது என்பார்கள் பிரியாணி ரசிகர்கள். அந்தளவிற்கு நட்பைவிட பிரியாணி தான் முக்கியம் என்பவர்கள் இங்கு அதிகம்.

ஆனால் கடந்தாண்டும் சரி, இந்தாண்டும் சரி கொரோனா ஊரடங்கு பிரச்சினையால் இஸ்லாமிய நண்பர்கள் பலருக்கு தங்களது உற்ற நண்பர்களுக்கு ரம்ஜான் அன்று பிரியாணி கொடுக்க முடியாத நிலை. இதனால் பிரியாணி கிடைக்காத ஏக்கத்தை மீம்ஸ்களாக கொட்டிக் குமிறி வருகின்றனர் மக்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...












Click it and Unblock the Notifications