பாவம் கண்ணம்மா.. புள்ளத்தாச்சி புள்ளனு கூட பார்க்காம.. இப்டி வச்சி செய்றாங்களே!
சென்னை : மீம்ஸ்கள் மூலம் சமூகவலைதளங்களில் கண்ணம்மா வைரலாகி விட்டார். இதுவரை பாரதி கண்ணம்மா சீரியலைப் பார்க்காதவர்கள் கூட, 'அந்தப் புள்ள எதுக்கு தான் இப்டி நடக்குதோ.. எப்பத்தான் ஒரு இடத்துல செட்டில் ஆகப் போகுதோ' எனத் தெரிந்து கொள்ள, அந்த சீரியலைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

இப்படி கண்ணம்மா வைரலாவார் என அந்த சீரியலின் இயக்குநர் கூட நினைத்திருக்க மாட்டார். எனவே கிடைத்த விளம்பரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள, இன்னும் கண்ணம்மாவை பல கிலோ மீட்டர் நடக்க வைத்துள்ளார் இயக்குநர்.

ஒரு வழியாக இட்லி கடையில் செட்டில் ஆவார் என எதிர்பார்த்த நிலையில், புயல் திடீரென திசை மாறுவது போல அங்கிருந்தும் கிளம்பி, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் கண்ணம்மா. இதனால் திரும்பவும் அவரைப் பற்றிய மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

ஊரே இப்படி கண்ணம்மா மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கும் போது, நாம் மட்டும் சும்மா இருக்கலாமா.. இதோ நமது பங்கிற்கு சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக..


-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications