மத்திய பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது: தனியார் மின் உற்பத்தியாளர்கள்
டெல்லி: மத்திய நதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தாக்கல் செய்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாக இந்தியாவில் உள்ள தனியார் மின் உற்பத்தியாளர்கள் தெவித்துள்ளனர்.
மின் உற்பத்திக்குத் தேவையான எபொருள் மீதான சுங்கத் தீர்வையை றைப்படுத்த அதிக க்கியத்துவம் தரப்படவில்லை என்றாலும், உற்பத்தி குறைவாக உள்ள நலையில், மின்சாரத்தை எடுத்துச் செல்வது, மின் விநயோகம் ஆகிய துறைகளுக்கு அதிக க்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது சயல்ல என்று இந்தியாவில் உள்ள தனியார் மின் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஹா தாவுல் தெவித்துள்ளார்.
மின் உற்பத்தி நலையங்களுக்குத் தேவையான உபகரணங்கள் மீதான வ ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அது ரத்து செய்யப்படவில்லை. மேற்கண்ட காரணங்களால் மின் கட்டணம் குறையாது. நுகர்வோர்களான மக்களுக்கும் பயனில்லை என்றார் அவர்.
தனியார் மின் உற்பத்தித் துறையைச் சேர்ந்த வேறு சிலரும், எதிர்பார்த்த அளவில் பட்ஜெட் இல்லை என்று கருத்து தெவித்துள்ளனர்.
அதே நேரத்தில் கடன் தொகை மீதான வட்டி விகிதம் ஒரு சதவீதம் குறைக்கப்பட்டிருப்பதால் மாநல மின் வாயங்கள் பயனடையும். மாநல மின் வாயங்களைச் சீரமைக்கவும், சீர்த்திருத்தங்களைப் புகுத்தவும் ரூ.2,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் மின் உற்பத்திக்கும், மின் விநயோக றைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நதித் துறை அமைச்சக வட்டாரங்கள் தெவித்துள்ளன.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications