For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய-இலங்கை தாராள வர்த்தக் கொள்கை: தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: இந்தியா-இலங்கை இடையேயான புதிய தாராள வர்த்தகக் கொள்கை மார்ச் தல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இது, இரு நிாட்டுக்கும் வர்த்தக, தொழில், பொருளாதாரத் துறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இரு நிாடுகளுக்கும் இடையே தன்தலாக 1977-ம் ஆண்டு பொருளாதார உடன்படிக்கை ஏற்பட்டது. அதற்குப் பிறகு, இப்போதைய தாராள வர்த்தக் கொள்கையால் மிகப் பெய அளவில் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று தொழில்துறை வட்டாரங்கள் தெவித்தன.

தற்போதைய ஒப்பந்தம் புதிய வளர்ச்சி வாய்ப்புக்கும், புதிய சவால்களுக்கும் வழி வகுக்கும். அதே நிேரத்தில், இலங்கையில் தனியார் துறை நறுவனங்கள் தற்போதைய வளர்ச்சி வாய்ப்புகளைச் சவர பயன்படுத்திக் கொள்ள இயலாத நலையில் உள்ளன. அவற்றுக்கு இப் புதிய ஒப்பந்தத்தால் பலன் கிடைக்குமா என்ற அச்சம் நலவுவதாக இலங்கையின் தலீட்டுத் துறைத் தலைவர் திலன் விஜேசிங்கே தெவித்தார்.

தொழில் துறையில் தற்போதுள்ள சவால்களைச் சந்திக்கும் வகையில் இலங்கையில் உள்ள தனியார் நறுவனங்கள் ன்னேறினால்தான் தற்போதைய ஒப்பந்தம் பலனளிக்கும் என்று விஜேசிங்கே கூறினார்.

தற்போதைய புதிய ஒப்பந்தத்தால் இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகம் அடுத்த 3 ஆண்டுகளில் 150 மில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X