For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ் சதாயத்தக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தேவை

By Staff
Google Oneindia Tamil News

தமிழ் சதாயத்தக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தேவை: இல. கணேசன் சிறப்புப் பேட்டி

மத்திய பட்ஜெட் ஏழைகளுக்கு எதிரானது என எதிர்கட்சியினர் குரல் உயர்த்த ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். விவகாரத்தால் பாராளுமன்றம் நிான்கு நிாட்களாக அமளி துமளி பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நிாட்டில்.. தமிழ்வழிக் கல்வி ...என்று ஒரு பெய யுத்தமே நிடந்து கொண்டிருக்கிறது.

இவைகளுக்கு நிடுவே கோடைகாலம் வருதே தண்ணீர் வருமோ. தண்ணீர் வருமோ ..என்று இப்போதே இரவு பாதி தூக்கத்தில் விழித்து கவலைப்படும் சென்னைவாசிகள்.. அரசியலில் வீசிக் கொண்டிருக்கும் புயல் சமாச்சாரங்கள் . இந்த மக்கள் பிரச்சனைகள் குறித்து தமிழ்நிாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநல பொதுச்செயலாளர் இல.கணேசன் நிமக்களித்த ஸ்பெஷல் பேட்டி.

ஒவ்வொரு கேள்விக்கும் மிக நதானமாக சுமார் ஒரு மணிநிேரம் நிம்மிடம் பேசினார் இல.கணேசன்.

இனி பேட்டி:
தமிழகத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் வளர்ச்சி பற்றி?

அமைப்பு தியாக நில்ல வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தமிழகமெங்கும் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள். எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள். உறுப்பினர்கள், அமைப்புகளின் பலத்தை மீறிய மக்களின் ஆதரவு. நில்லதொரு கட்சியை மக்கள் அங்கீகக்கிறார்கள். சட்டசபையில் இரண்டு உறுப்பினர்கள். பாராளுமன்றத்தில் நிான்கு பேர் அதில் ஒருவர் மத்திய அமைச்சர். தவிர ஓராயிரம் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள். மிக பலமாக தமிழகத்தில் வேரூன்றியிருக்கிறது பாரதிய ஜனதாக் கட்சி.

திக அல்லது அதிக போன்ற திராவிடக் கட்சியின் துணையுடன்தான் தமிழகத்தில் மற்ற கட்சிகள் வேரூன்ற டிகிறது. தேர்தல் வெற்றி என்பது கூட திராவிடக் கட்சிகளின் கூட்டணியைப் பொறுத்தே அமைகிறது. பாரதிய ஜனதாக் கட்சியும் இதனடிப்படையில்தான் வந்துகொண்டிருக்கிறது. இது எப்படி?

பாரதிய ஜனதாக் கட்சி நில்ல கொள்கை உள்ள நில்ல பண்புகள் உள்ள கட்சி. நில்ல தலைவர்களைக் கொண்ட கட்சி என்பதை மக்கள் நின்றாக அறிந்திருக்கிறார்கள். ஆனாலும் கூட நிாங்கள் தனித்துப் போட்டியிட்ட போதெல்லாம் மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை.

ஒரு கட்சிக்கு மக்கள் வாக்களிக்க நிான் தலில் சொன்ன பண்புகள் மட்டும் போதாது. வெற்றி வாய்ப்புள்ள கட்சியா? என்று யோசித்தே மக்கள் வாக்களிக்கிறார்கள். இது வெற்றி பெற வேண்டிய கட்சி என்று மக்கள் வாக்களிப்பதைவிட இந்த கட்சி வெற்றி வாய்ப்புள்ள கட்சி என்று தான் வாக்களிக்கிறார்கள்.

பாரதிய ஜனதாவும் வெற்றி வாய்ப்புள்ள கட்சிதான் என்ற இமேஜை தலில் உருவாக்க வேண்டியிருந்தது. அந்த Winnable image கடந்தறை அதிக வுடன் நிாங்கள் கூட்டணி வைத்தபோது அமைந்தது. அதன் பிறகு அதிக வுடன் கூட்டணி றிந்தது. தற்போது திக வுடன் கூட்டணி வைத்துள்ளோம். இப்போதும் கூட்டணி அமைத்து மக்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில்தான் தமிழக பாரதியஜனதாக் கட்சி உள்ளது. ஆனால் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி வாய்ப்புள்ள ஒரு கட்சி என்கிற த்திரை இப்போது எங்களுக்குக் கிடைத்துள்ளது.

கிட்டதட்ட கடந்த ப்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வந்த திராவிட கட்சிகள் தமிழ்நிாட்டில் செய்த நின்மை அல்லது சாதனை என்று எதைச் சொல்ல விரும்புகிறீர்கள்?

திராவிடக் கட்சிகள் தமிழ்நிாட்டிற்குச் செய்த நின்மை என்றால் 1967 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து வீழ்த்தி அதன்பிறகு இன்றுவரை இனி எக்காலத்திலும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தலை தூக்காமல் செய்திருப்பதே மிகப்பெய சாதனை. தமிழக மக்களுக்குச் செய்த மிகப்பெய தொண்டாகக் கருதுகிறேன்.

தமிழக மக்களின் வளர்ச்சியில் இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் நறையவே இருக்கின்றன. ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்லிவிட டியாது. 1967 ம் ஆண்டுக்குப் பிறகு அரசாங்கம் அதிகாகள் மத்தியில் பெய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. ஆங்கில எழுத்துக்கள் மறைக்கப்பட்டு தமிழ்மொழி தழைக்கத் தொடங்கியுள்ளது. 67 வருடத்திற்கு ன்பு அதிகாகள் ஆங்கிலத்தில் பேசுவதை மிகவும் மயாதையாகவே நனைத்தார்கள். இன்று வணக்கம் என்று சொல்வது உட்பட தமிழ்பேசுவதே மயாதையானது என்று பெருமிதம் சொல்ல வைத்தது திராவிடக் கட்சிகளையே சாரும்.

தமிழ்வழிக்கல்வி என்பது தற்போது அரசியலாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்வழிக்கல்வி பற்றி தங்கள் அபிப்ராயம் என்ன?

தமிழ்வழிக்கல்வியை அரசியலாக்குவது அதிகவும் கூட்டணிக் கட்சிகளும் தான். தமிழ்மொழி லமாக ஆரம்பப்பள்ளி மாத்திரமல்ல. துநலை பட்டபடிப்பு கற்க கற்பிக்க டியும் என்ற நிம்பிக்கை நிமக்கு வேண்டும். ஆங்கிலம் என்பது ஒரு மொழியாக மாத்திரமே கற்பிக்கப்பட வேண்டும்.

ஆங்கில போதனா மொழி என்பது மாணவர்களுக்கு இரட்டைச்சுமை. விஷயம் என்ன என்பதுடன் ஆங்கில மொழியையும் கற்றாக வேண்டும். தமிழ் கற்றுத்தந்தால் மாணவர்கள் நிேரடியாகவே விஷயத்தைக் கற்றுக் கொள்ள டியும்

ஆங்கில மொழி என்பது உலகத்தின் ஒரு ஜன்னல் தானே தவிர அதுவே பிரதான வாசலாகாது. ஜப்பான், சீனா, ரஷ்யாவில் அந்தந்த மொழியில்தான் மக்கள் பேசுகிறார்கள். ஆங்கிலம் தெந்தது என்பதற்காக உலகம் ழுவதுமே குப்பை கொட்ட டியாது. ஜப்பானுக்கு சென்றால் ஜப்பானிஷ் தெந்திருக்க வேண்டும். மொத்தத்தில் எந்தெந்த நிாடுகளெல்லாம் அடிமைப்பட்டுக் கிடந்ததோ அந்தந்த நிாடுகளே இப்போதும் அடிமைத்தனத்திலிருந்து மீளாமல் ஆங்கிலம் என்று ஆர்ப்பக்கிறார்கள்.

தமிழகத்தில் இந்த நலை இன்னும் மோசம். எனக்கு தமிழ் பேசத் தெயாது. தமிழ் படிக்க வராது என்று கூறுவதே நிாககம் என்று நனைக்கிறார்கள். என் குழந்தைக்கு தமிழே தெயாது என்று கூறிக்கொள்ளும் பெற்றோர்கள் அதிகத்து வருகிறார்கள். இதற்காகவா நிாம் சுதந்திரம் பெற்றோம். இன்னும் நிமக்கு ழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை. நிமக்கு ழுமையான சுதந்திரம் கிடைத்திருந்தால் இந்த நலை வந்திருக்காது.

தமிழ் சதாயத்திற்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தேவை. அதைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறோம்.

நிான்காண்டுகால திக அரசின் செயல்பாடுகள் எப்படியிருக்கிறது?

திக அரசு சிறப்பாகவே இருக்கிறது.

இந்துத்துவக் கொள்கையை நிாட்டில் பரப்புவதாக பா.ஜ.கட்சி மீது புகார்கள் கூறப்பட்டுள்ளது. குஜராத் மாநலத்தில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். சில் சேருவதற்கு உண்டான தடையை நீக்கியது தொடர்பாக கடந்த நிான்கு நிாட்களாக பாராளுமன்றமே அமளிதுமளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்குத் தங்களுடைய பதில் என்ன?

(தொடரும்)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X