For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹேராம் படத்திற்கு எதிர்ப்பு: ராஜீவ் காந்தி பிகேடியர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

கோடா( ராஜஸ்தான்): பிரபல நிடிகர் கமலஹாசனின் சர்ச்சைக்குய படமான ஹேராமைத் தியேட்டர்களில் திரையிடக் கூடாது என்று அகில இந்திய ராஜீவ் காந்தி பிகேடியர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்றையில் இறங்கியதைத் தொடர்ந்து, கூடுதல் போலீஸ் கமிசனர் ஹபிரசாத் சம்பவ இடத்திற்குச் சென்று நலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.

இதையடுத்து அவர்கள் போராட்டம் நிடத்திய தியேட்டல் தல் காட்சி திரையிடப்படவில்லை.

அகில இந்திய ராஜீவ் காந்தி பிகேடியர் காங்கிரஸ் தொண்டர்கள் கலைந்து சென்றதையடுத்து மீண்டும் வழக்கம் போல் அடுத்த காட்சி போலீஸ் பாதுகாப்புடன் திரையிடப்பட்டது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X