ஆர்.எஸ்.எஸ். விவகாரம்: நிாடாளுமன்றத்தில் புயல் ஓயவில்லை
டெல்லி: ஆர்.எஸ்.எஸ். விவகாரம் வெள்ளிக்கிழமையும் நிாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியது. எதிர்க் கட்சியினர் அவையின் மையத்தில் நன்று போராட்டம் நிடத்தியதால் 7வது நிாளாக அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து விவாதம் நிடத்தியே ஆக வேண்டும் எனக் கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சோம்நிாத் சாட்டர்ஜி, இதற்கு அனுமதி தர வேண்டும் என்றார். குடியரசுத் தலைவன் உரை, மத்திய பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் ஆகியவற்றை சமர்பிக்க அரசை அனுமதித்தை சுட்டிக் காட்டிய சாட்டர்ஜி இப்போது இவ் விவகாரம் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்றார்.
எதிர்க் கட்சியினர் பொறுப்புடன் செயல்பட்டு இந்த ட்டுக்கட்டையை நீக்க உதவ வேண்டும் என்றார் சபாநிாயகர் பாலயோகி. அவை தொடங்கிய உடனேயே மையப்பகுதியில் கூடிய எதிர் கட்சியினரை பாலயோகி கலைந்து போகச் செய்தார். ஆனால், மீண்டும் அவர்கள் மையப் பகுதியில் கூடி அவையை நிடத்த அனுமதிக்காததால் அவையை பாலயோகி பிற்பகல் 3.15 வரை ஒத்தி வைத்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications