வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாகிஸ்தானுக்கு செல்ல கிளின்டன் டிவு
வாஷிங்டன்:
இந்தியா மற்றும் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் டிவில் பாகிஸ்தானுக்குச் செல்ல அமெக்க அதிபர் பில கிளின்டன் டிவு செய்துள்ளார். இதன் லம் கிளின்டன் பாகிஸ்தான் செல்வாரா என்பது குறித்து நலவி வந்த சந்தேகத்திற்கு ற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய பயணத்தின் டிவில், இஸ்லாமாபாத் செல்லும் கிளின்டன் அங்கு சில மணி நிேரம் தங்கியிருப்பார் என்று வெள்ளை மாளிகை வட்டாரத்தில் தெவிக்கப்பட்டது. அப்போது, பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் ஷாரப்பையும் கிளின்டன் சந்திப்பார்.
கிளின்டனின் பாகிஸ்தான் பயணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று வெள்ளை மாளிகை வட்டாரத்தில் தெவிக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்புக் கவுன்சில் ஆலோசகர் சாவேல் பெர்ஜர் தலைமையில் வெள்ளை மாளிகையில் நிடந்த ஆலோசனைக் கூட்டத்தின் டிவில், கிளின்டனின் பாகிஸ்தான் பயணத்திற்கு ஒப்புதல் தரப்பட்டது.
புதிய திட்டப்படி, இந்திய பயணத்தை டித்துக் கொண்டு ம்பையிலிருந்து வாஷிங்டன் திரும்பும் வழியில், இஸ்லாமாபாத் அருகேயுள்ள விமானப்படை தளத்தில், கிளின்டனின் அமெக்க விமானப்படை விமானம் தரையிறங்கும். அங்கு சில மணி நிேரம் கிளின்டன் தங்கியிருப்பார். ஷாரப்புடன் மதிய உணவு சாப்பிடுவார். விமானப்படை தளத்திலிருந்து கார் லம் அதிபர் மாளிகைக்கு கிளின்டன் செல்ல மாட்டார். அப்படிச் செய்தால், அதிகாரப்பூர்வ பயணமாகி விடும் என்பதால் அது தவிர்க்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்குத் தார்மீக தோல்வி:
ஐந்து நிாள் இந்திய பயணம் மற்றும் ஒரு நிாள் பங்களாதேஷ் பயணத்திற்குப் பிறகு, இஸ்லாமாபாத் வரும் கிளின்டன் சில மணி நிேரம் மட்டுமே அங்கு தங்கியிருப்பார் என்ற அறிவிப்பு பாகிஸ்தானுக்குக் கிடைத்த தோல்வியாகக் கருதப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications