வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மக்களவையில் கீதா கர்ஜிக்கு புகழாரம்
டெல்லி:
மக்களவையில் சமீபத்தில் மறைந்த த்த கம்யூனிஸ்ட் தலைவர் கீதா கர்ஜி மறைவுக்கு திங்கள்கிழமை இரங்கல் தெவிக்கப்பட்டது.
கீதா கர்ஜிக்கு இரங்கல் தெவிக்கும் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் பாலயோகி கொண்டு வந்ததார். அத்தீர்மானத்தின் மீது பிரதமர் வாஜ்பாய், எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் உறுப்பினர்கள் பேசினர்.
ன்னதாக சபை கூடியதும், கீதா கர்ஜியின் மறைவு குறித்து பாலயோகி அறிவித்தார். பாலயோகி பேசுகையில், கீதா தீதி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட கீதா கர்ஜி, சக, அரசியல் சேவகராகத் தன்னை அர்ப்பணிததுக் கொண்டவர். மேற்கு வங்க மாநல மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையைத் துவக்கியவர்.
மக்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். ஏழை மக்களின் பிரச்சினைகள் குறித்து மக்களவையில் பலறை குரல் எழுப்பியுள்ளார். பெண்கள், ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோன் நிலனுக்காக ன்னணியில் இருந்து போராடியுள்ளார் என்றார் அவர்.
டெல்லியில் மார்ச் 4-ம் தேதி கீதா கர்ஜி மரணமடைந்தார்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications