வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
லினாரெஸ் செஸ்: தொடர்ந்து ஆனந்த் டிரா
லினாரெஸ்:
லினாரெஸ் நிகல் நிடந்து வரும் கிரான்ட்மாஸ்டர்கள் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநிாதன் தொடர்ந்து பின்தங்கிய நலையில் உள்ளார். அவருக்கும் விலாடிமிர் கிராம்னிக்கிற்கும் இடையே நிடந்த 7-வது சுற்றுப் போட்டி டிராவில் டிவடைந்தது. தற்போது ஆனந்த் கடைசி இடத்தில் உள்ளார்.
புதன்கிழமை நிடந்த இப்போட்டியில் 25 நிகர்த்தல்களுக்குப் பிறகு இருவரும் டிரா செய்து கொண்டனர். டிரா லம் தனது ஆறாவது இடத்திலேயே ஆனந்த் தொடர்ந்து உள்ளார்.
ஏழாவது சுற்றில் நிடந்த மற்ற இரு ஆட்டங்களும் கூட டிராவிலேயே டிந்தன. உலக நிம்பர் ஒன் காஸ்பரோவுக்கும், அலெக்சாண்டர் கலிஃப்மானுக்கும் இடையிலான ஆட்டம் டிரா ஆனது. லீக்கே-ஷிரோவ் இடையிலான ஆட்டம் டிராவில் டிந்தது.
7-வது சுற்றின் இறுதியில் வீரர்களின் புள்ளி விவரம்:
காஸ்பரோவ் (4..5), கிராம்னிக் (4.5), லீக்கோ (3.5), கலிஃப்மான் (3), ஷிரோவ் (3), ஆனந்த் (2.5).
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications