வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
பிளாஸ்டிக் லப் பொருள் விலை உயர்வுக்கு கண்டனம்
ம்பை:
பிளாஸ்டிக் லப் பொருளின் விலையை லையன்ஸ் நறுவனம் உயர்த்தியுள்ளதற்கு அகில இந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் எதிர்ப்புத் தெவித்துள்ளது.
இச் சங்கத்தின் தலைவர் அரவிந்த் மேத்தா கூறுகையில், லப் பொருள்களான பி.வி.சி., பி.பி, பாலிஸ்டிரைன் உள்ளிட்ட பொருள்களின் விலை தெடார்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 29ம் தேதி மீண்டும் இதன் விலையை லையன்ஸ் உயர்த்திவிட்டது. கடந்த ஆண்டு மே மாதத்தில் தான் இவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டன.
அடிக்கடி விலை உயர்த்தப்பட்டால் தயாப்புச் செலவு கூடும். இது தவிர சிறிய பிளாஸ்டிக் நறுவனங்கள் பெரும் பிரச்சினையில் சிக்கும். பிளாஸ்டிக் லப் பொருளின் விலை நயாயமானதாக இருக்குமாறு மத்திய அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார் மேத்தா.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications