வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சேடப்பட்டி த்தைய்யா தேர்தலில் போட்டியிட டியாது

சென்னை:

வருமானதுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ன்னாள் சபாநிாயகரும் அதிக தலைவர்களில் ஒருவருமான சேடப்பட்டி த்தைய்யாவுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர் வரும் 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட இயலாத நலை ஏற்படும் எனத் தெகிறது.

மேல் கோர்ட்டில் இந்த தீர்ப்புக்கு தடை வாங்காவிட்டால் த்தைய்யாவால் தேர்தலில் போட்டியிட இயலாது. தண்டனைக் காலம் 25 மாதங்கள் என்பதால் அவருக்கு தேர்தலில் நற்க பிரச்சினை ஏற்படும். 2 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டால் தேர்தலில் நற்க சட்டம் தடை செய்கிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+