For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
டெலோ ன்னாள் உறுப்பினர் விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொலை
கொழும்பு:
மட்டக்களப்பில் டெலோ அமைப்பின் ன்னாள் உறுப்பினர் விடுதலைப்புலிகளால் செவ்வாய்க்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் தெயாத இரண்டு பேர் டெலோ ன்னாள் உறுப்பினர் அஜித்(23) வீட்டிற்குள் புகுந்தனர். அடுத்த வினாடி துப்பாக்கியால் அஜித்தை நிாேக்கிச் சுட்டு விட்டு அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
அவர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தார்.
Story first published: Wednesday, March 8, 2000, 5:30 [IST]