வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

இந்தியாவுக்கு வரும் பறக்கும் "வெள்ளை மாளிகை

ம்பை:

இந்தியாவுக்கு "ஏர்ஃபோர்ஸ் ஒன் வருகிறது என்ற செய்தியைக் கேட்டதும் எல்லோருக்கும் ஆச்சயமாக இருக்கும். ஏர்ஃபோர்ஸ் ஒன் என்ற ஆங்கிலப் படம்தான் ஏற்கெனவே இந்தியாவில் வெளியாகி பலதரப்பட்ட மக்களும் கண்டுகளித்தது மட்டுமல்லாமல் வசூலையும் வாக் குவித்ததே என்று எண்ண வாய்ப்பு உள்ளது.

ஆனால், இப்போது இந்தியாவுக்கு வரவிருக்கும் "ஏர்ஃபோர்ஸ் ஒன், அமெக்க அதிபர் பயன்படுத்தும் விமானமாகும். அதாவது அமெக்க அதிபர் வெளிநிாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது இந்த பிரத்யேகமான அனைத்து வசதிகளையும் கொண்ட சொகுசு விமானத்தைப் பயன்படுத்துவார். உலகிலேயே அதி நிவீன விமானம் என்று கருதப்படும்இந்த விமானத்துக்கான ரேடியோ சமிக்ஞையின் ரகசியக் குறியீடுதான் "ஏர்ஃபோர்ஸ் ஒன் என்பது.

ஹாசன் ஃபோர்டு நிடித்த அந்த ஆங்கிலப் படத்தில் வரும் விமானத்தில் அனைத்து வசதிகளும் இருக்கும். இப்போது இந்தியா வரவுள்ள விமானம் அதே போல் அனைத்து நிவீன வசதிகளையும் கொண்டதுதான்.

இம் மாதம் இந்தியா வரும் அமெக்க அதிபர் பில் கிளிண்டன், இத்தகைய விமானத்தைத் தான் பயன்படுத்த உள்ளார். அமெக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் என்னென்ன வசதிகள் உள்ளனவோ அந்த வசதிகள் எல்லாம் கொண்ட இந்த விமானம் பறக்கும் வெள்ளை மாளிகை என்று அழைக்கப்படுகிறது.

இந்த விமானத்தைப் பார்க்க நச்சயம் அனைத்து இந்தியர்களும் விரும்புவார்கள் என்பது நச்சயம். ஆனால், எத்தனை பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்பது தெயவில்லை. என்றாலும், இந்த விமானம் வந்து செல்லும் விமான நலையங்களில் பணிபுபவர்களும், அங்கு வரும் பொது மக்களும் நச்சயம் இந்த விமானத்தைக் காண்பார்கள்.

அமெக்க அதிபன் வெளிநிாட்டுப் பயணத்துக்கென இரு போயிங் 747-200 பிஎஸ் ரக விமானங்கள் உள்ளன. பயணத்துக்கு எந்த விமானத்தை அதிபர் பயன்படுத்துகிறரோ அதற்கு "ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த விமானத்தில் தொலைத் தொடர்பு வசதி, சரக்குகளை ஏற்றி இறக்கும் தானியங்கி கருவிகள், நிவீன அத்தியாவசிய மருத்துவ வசதிகள், எபொருள் நரப்பும் வசதி என அனைத்து வசதிகளும் உள்ளன.

அதிபருக்கென தனி அலுவலகம், சொகுசு அறை, உணவுக்கூடம் ஆகியவற்றுடன் விருந்தினர்கள், அமெக்க அரசு அதிகாகள், ரகசிய மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாகள், பத்திகையாளர்கள் என மற்றவர்களும் தங்குவதற்கான வசதிகள் இந்த விமானத்தில் உள்ளன. ஒரே நிேரத்தில் 100 பேர் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் சமையல் செய்யும் வசதியும் இந்த விமானத்தில் உள்ளது

இந்த விமானத்தில் 85 தொலைபேசிகள் உள்ளன. விமானத்திலிருந்து தரைப்பகுதிக்கும், விமானங்களுக்கு இடையேயும், செயற்கைக்கோள் லம் தொடர்பு கொண்டு பேசவும் நிவீன வசதிகள் உள்ளன. அதாவது விமானத்தில் பறந்து கொண்டே உலகத்தில் எந்த நிபருடனும் அதிபரால் பேசுவதற்கான வசதிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கையில் எடுத்துச் செல்லும் கம்ப்யூட்டர்களும், தொலைக்காட்சிப் பெட்டிகளும் ஏராளமாக உள்ளன.

மேற்கண்ட அதி நிவீன வசதிகளைக் கொண்டுள்ள இந்த விமானத்தைக் கையாளுவது அவ்வளவு எளிதான காயமல்ல. இந்தியாவுக்கு வரும் இந்த விமானத்தைப் பராமக்கும் பொறுப்பு ஏர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதிபர் பயணத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க இந்தியா வரும் அமெக்க நபுணர் குழு இந்த விமானத்தை எவ்வாறு பராமக்க வேண்டும் என்று தெவிப்பார்கள் என்று ஏர் இந்தியா நறுவன உயர் அதிகா ஒருவர் தெவித்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+