வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இலகு ரக போர் விமானத்தின் க்கிய உதி பாகங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய பெல்ஜியம் மறுப்பு - ஜார்ஜ் பெர்னான்டஸ்
புது தில்லி:
இலகு ரக போர் விமானங்களுக்கான க்கிய உதி பாகங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய பெல்ஜியம் அரசு மறுத்துவிட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் தெவித்தார்.
மக்களவையில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அவர் எழுத்து லம் அளித்த பதில்:
மத்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு காவே இன்ஜினைத் தயாத்துள்ளது. இதற்கான க்கிய பாகம் ஒன்றை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான உமத்தை பெல்ஜியம் அரசு வழங்க மறுத்துவிட்டது. இதனால், அந்த க்கிய பாகத்தை தயாக்கும் நறுவனத்தால் அப் பாகத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யடியவில்லை.
இருப்பினும், அதே போன்ற பாகத்தைச் செய்யும் வேறு நறுவனத்திலிருந்து அப் பாகத்தைப் பெற அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய விமானப் படையில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் தயாக்கப்பட்ட நிவீன ஜெட் பயிற்சி விமானங்களைச் சேர்த்துக் கொள்வதற்கான நிடைறைப் பணிகளை மத்திய அரசு பசீலித்து வருகிறது.
காஷ்மீல் எல்லைப் பகுதியில் லடாக் பிராந்தியத்தை மேம்படுத்தும் வகையில் கார்கில் விமானப்படை தளம் உருவாக்கப்படும். இத் தளம் உருவாக்கப்பட்டால், பயணிகள் விமானங்களை அங்கு இயக்கடியும். இத் திட்டம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிவடையும் என்றார் பெர்னான்டஸ்.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
