வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

வி.எஸ்.என்.எல். நறுவனத்துடன் இந்தியாஇன்போ.காம் ஒப்பந்தம்

ம்பை:

இந்தியாவின் ன்னணி இன்டர்நிெட் சேவைத் தளமான விதேஷ் சஞ்சார் நகாம் நறுவனம் (V.S.N.L.), இந்தியாவின் ன்னணி இன்டர்நிெட் இணையமான thatstamil.com நறுவனம் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

இதுதொடர்பான ஒப்பந்தம் ம்பையில் வியாழக்கிழமை thatstamil.com நறுவனத் தலைவர் ராஜ் கொனேரு மற்றும் வி.எஸ்.என்.எல். நறுவன தலைவர் மற்றும் நர்வாக இயக்குநிருமான எஸ்.கே.குப்தாவுக்கும் இடையே கையெழுத்தானது. ன்று ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும்.

ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாஇன்போ.காம் நறுவனத்தின் 30 சதவீத சம பங்குகளை வி.எஸ்.என்.எல். வாங்கியுள்ளது. மேலும், இந்தியாஇன்போ.காம் நறுவனத்தின் வருவாயில் 20 சதவீதத்தையும் வி.எஸ்.என்.எல். நறுவனம் பகிர்ந்து கொள்ளும். ன்று ஆண்டு கால ஒப்பந்தத்தின் கீழ் ரூ. 200 கோடி அளவுக்கு இரு நறுவனங்களும் பகிர்ந்து கொள்ளும்.

ஒப்பந்தம் உருவாவதற்கு ஜே.எம்.மோர்கன் ஸ்டான்லி நறுவனம் உதவியாக இருந்தது.

ஒப்பந்தம் குறித்து ராஜ் கொனேரு கூறுகையில், இந்த ஒப்பந்தம் மிக க்கியமானது. வி.எஸ்.என்.எல். நறுவனம் இந்தியாவின் தன்மை இன்டர்நிெட் சேவைத் தளம். சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் பார்க்கப்படும் இன்டர்நிெட் தளங்களில் ஒன்றாக உள்ள இந்தியாஇன்போ.காம் இன்டர்நிெட் தளம், வி.எஸ்.என்.எல். நறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதன் லம் இந்தியாவிலேயே அதிகம் பார்க்கப்படும் தளமாக மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வருவாய், பார்வையாளர்கள் மற்றும் அளவிலும் தல் இடத்தை இந்தியாஇன்போ.காம் பெறும் நிாள் தொலைவில் இல்லை.

இந்த ஒப்பந்தத்தின் லம் எங்களது நறுவனத்தின் ஈ-காமர்ஸ் வருவாய் அதிகக்கும் என்றார்.

வி.எஸ்.என்.எல் நறுவனத்திற்கு தற்போது 3,50,000 சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இனிமேல் இந்தியாஇன்போ.காம் நறுவனத்தின் சேவைகளைப் பெறுவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+