For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

இந்தியாவை நிாேக்கி பாகிஸ்தான் ஏவுகனைகள் - அமெக்க விஞ்ஞானிகளின் புகைப்பட ஆதாரம்

வாஷிங்டன்:

இந்தியாவை குறிவைக்கும் வகையில் பாகிஸ்தானின் மத்திய பகுதியில் பல ஏவுகனைகளை பாகிஸ்தான் நறுத்தி வைத்துள்ளதாக அமெக்க விஞ்ஞானிகள் கழகம் கூறியுள்ளது. இதுதொடர்பான செயற்கைக் கோள் புகைப்படங்களையும் அது வெளியிட்டுள்ளது.

அமெக்க விஞ்ஞானிகள் கழகம் இந்த செயற்கைக் கோள் புகைப்படங்களை, ஸ்பேஸ் இமேஜிங் என்ற நறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளது. இந்த நறுவனம கடந்த ஆண்டு செயற்கைக் கோள் லம் இந்த இடங்களைப் படம் பிடித்துள்ளது. ன்பு அரசு ஏவும் உளவு செயற்கைக் கோள் லம் மட்டுமே தரமான புகைப்படங்கள் கிடைக்கும். ஆனால் ஸ்பேஸ் இமேஜிங் நறுவனத்தின் உளவு செயற்கைக் கோள், மிகத் துல்லியமான வகையில் இந்தப் படங்களை எடுத்துள்ளது.

விஞ்ஞானிகள் கழகத்தின் அதிகாரபூர்வ இன்டர்நிெட் தளமான http://www.fas.org என்ற கவயில் இந்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. விஞ்ஞானிகள் கழகத்தின் இயக்குநிர் ஜான் பைக் இதுதொடர்பான ஆய்வில் இறங்கியிருந்தார். சர்கோதா என்ற இடத்தில் ஏவுகனை தளம் அமைந்துள்ளது. இங்கு ஏவுகனைகளை நறுத்தி வைப்பதற்கான வசதிகளும் உள்ளன. இங்கு எத்தனை ஏவுகனைகள் வைக்கப்பட்டுள்ள என்ற தகவல்கள் கூறப்படவில்லை. இங்கிருந்து எம்-11 ரக ஏவுகனைகளை ஏவ டியும். பத்து ஆண்டுகளுக்கு ன்பு இந்த ஏவுகனைகளை சீனாவிடமிருந்து, பாகிஸ்தான் வாங்கியது.

அதிபர் கிளிண்டன் பாகிஸ்தான் உள்பட தெற்காசிய நிாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நலையில் அவரது கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த புகைப்படங்களை இக்கழகம் வெளியிட்டுள்ளது.

தனது திட்டம் குறித்து பைக் கூறுகையில், இந்தியாவிலுள்ள ஏவுகனை தளங்கள் குறித்தும் புகைப்படம் எடுக்குமாறு கோக்கை விடுத்துள்ளோம். ஆறு வாரத்திற்கு ன்பே பாகிஸதான் ஏவுகனைத் தளங்கள் குறித்த ஆய்வில் இறங்கி விட்டோம்.

பாகிஸ்தான் இப்போது எத்தனை ஏவுகனைகளை தயார் நலையில் வைத்துள்ளது, எந்த நலையில் அவை உள்ளன என்பது குறித்து எங்களால் கூற இயலவில்லை. இருப்பினும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் அவர்கள் ஏவுகனைகளை வைத்துள்ளனர் என்பது மட்டும் உண்மை.

சர்கோதா ஏவுகனைத் தளம் அருகேயுள்ள குஷாப் என்ற இடத்தில அணு ஆயுத உலையையும் பாகிஸ்தான் வைத்துள்ளது. இங்கு புளுட்டோனியம் தயாக்கப்படுகிறது. இதன் லம் எம்-11 ஏவுகனைகளில் அணு ஆயுதங்களை வைக்கவும் வாய்ப்பு உள்ளது. குஷாப் அணு உலை லம் ஒரு ஆண்டிற்குத் தேவையான குறைந்தபட்ச அணு ஆயுதங்களுக்கான புளுட்டோனியத்தைத் தயாக்க டியும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X