வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கே.கே. பிர்லா அறக்கட்டளையின் விளையாட்டு விருதுக்கு தன்ராஜ் பிள்ளை, ஜோதிர்மாய் சிக்தர் தேர்வு
டெல்லி:
இந்திய ஹாக்கி அணியின் ன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை, அதெலெடிக்ஸ் வீராங்கனை ஜோதிர்மாய் சிக்தர் இருவரும், கே.கே. பிர்லா அறக்கட்டளையின் விளையாட்டு விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விருது ரூ.75 ஆயிரம் ரொக்கப் பணம் கொண்டது. விளையாட்டுத் துறைக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், பத்திகையாளர்கள் ஆகியோருக்கு ஆண்டுதோறும் இவ் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு தன்ராஜ் பிள்ளை, ஜோதிர்மாய் சிக்தர் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு ன் கபில்தேவ், புவனேஸ்வ குமா, கீத் சேத்தி, ரமேஷ் கிருஷ்ணன், பகதூர் பிரசாத், ஜஸ்பால் ராணா, கே. மல்லேஸ்வ, சச்சின் டெண்டுல்கர், மாலதி ஹொல்லா, ஷைனி வில்சன், பி. கோபிசந்த், குஞ்சராணி தேவி, சந்தோஷ் யாதவ், லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, அபர்ணா பொபட் ஆகியோர் இவ் விருது பெற்றுள்ளனர்.
யு.என்.ஐ.