தங்கம் வென்ற தங்கங்கள்
வெங்காய பட்ஜெட் - தமிழக பட்ஜெட் பற்றி தமிழ் மாநில காங்கிரஸ் விமர்சனம்
சென்னை:
முதல்வர் மு. கருணாநிதி தாக்கல் செய்த பட்ஜெட் வெங்காய பட்ஜெட் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) விமர்சனம் செய்தது.
தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக வியாழக்கிழமை நடந்த விவாதம்:
குமாரதாஸ் (தமாகா): பெரியார் பாணியில் சொல்வது என்றால் தமிழக அரசின் பட்ஜெட் ஒரு வெங்காய பட்ஜெட். உரித்தால் ஒன்றும் இருக்காது.
முதல்வர்: வெங்காயத்தை உரித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. சாப்பிட்டுப் பார்த்தால் உடம்புக்கு நல்லது. குறிப்பாக இதயத்துக்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சபாநாயகர்: குமாரதாஸும் ஒரு டாக்டர்தான். அவருக்கும் அது தெரியும்.
குமாரதாஸ்: உடம்புக்கு நல்லது என்பது தெரியும். ஆனால், வெங்காயத்தை உரித்தால், மக்கள் கண்களில் நீர் வரும்.
முதல்வர்: தொலைநோக்கோடு உரித்துப் பார்த்தால் கண்ணீர் வராது. பக்கத்தில் வைத்து உரித்தால் கண்ணீர் வரத்தான் செய்யும்.
பெர்னார்டு (திமுக): அப்படி வரும் கண்ணீரும், ஆனந்தக் கண்ணீராகத்தான் இருக்கும்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்!












Click it and Unblock the Notifications