வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் நட்புறவு நீடிக்க அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் விருப்பம்
வாஷிங்டன்:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் நட்புறவை வைத்துக் கொள்ள விரும்புவதாக அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தெரிவித்தார்.
வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் புதன்கிழமை கிளிண்டன் பேசியதாவது:
ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தன் நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள புடினுக்கு எனது பாராட்டு.
ரஷ்ய முன்னாள் அதிபர் போரிஸ் எல்த்சினுக்கும் எனக்கும் நெருங்கிய உறவு இருந்தது. அதேபோல் ஒரு உறவை புடினுடன் வைத்துக் கொள்ள விரும்புகிறேன். இரு நாடுகளும் வெவ்வேறு திசைகளில் செயல்பட்டு வந்தாலும், இரு நாடுகளின் அதிபர்களும் நட்புறவுடன் இருக்கவே விரும்புகிறேன்.
புடின் மேற்கொண்டுள்ள பொருளாதாரத் சீர்திருத்தங்களால் ரஷ்யாவின் பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என்பது உறுதி. புடின் நடவடிக்கைகளுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு.
ஆயுதக் கட்டுப்பாடு உள்ளிட்ட பிற முக்கியத் துறைகளில் இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்படவேண்டும் என்று புடின் கருத்து தெரிவித்துள்ளார். அதை ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில், அவருடன் இணைந்து செயல்பட நானும் விரும்புகிறேன் என்றார் கிளிண்டன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications