வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
கல்யாணமா...? எனக்கா...? - கிரிக்கெட் வீரர் ஜடேஜா மறுப்பு
புது தில்லி:
என் திருமணம் குறித்து வந்த செய்திகள் அனைத்தும் வதந்தி. அதில் கொஞ்சம் கூட உண்மையில்லை என்று பிரபல கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா மறுப்புத் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை காலை வெளியான பத்திரிகைகளில் ஜடேஜாவுக்கும் மத்திய அமைச்சர் ஒருவரின் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்று செய்தி வெளியானது. இச் செய்தியை ஜடேஜா மறுத்துள்ளார்.
நான் இப்போது திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை. நான் திருமணம் செய்து கொண்டதாக 10 முறைக்கு மேல் பத்திரிகைகளில் செய்து வந்தன. அவை எல்லாவற்றையும் போல் இப்போது வெளியான செய்தியும் வதந்திதான்.
யு.என்.ஐ.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications