வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
செசன்ய கொல்லாக்கள் தாக்கியதில் 20 ரஷ்ய போலீசார் பலியாயினர். ரஷ்யாவின் இன்டர்பாக்ஸ் செய்தி நறுவனம் இத் தகவலைத் தெவிக்கிறது. செசன் தலைநிகர் குரான்ஸி அருகே ரஷ்யப் படையினன் வாகன அணிவகுப்பு சென்றபோது இத் தாக்குதல் நிடந்தது.
இதில் 20 பேர் இறந்தனர். 29 படையினர் காயமடைந்தனர். ஆனால், 1 வீரர் மட்டுமே இறந்ததாக ரஷ்ய ராணுவம் தெவித்தது. ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் மெஷின் துப்பாக்கிகளால் கொல்லாக்கள் தாக்கினர்.
இதையடுத்து பிற ரஷ்ய படைப் பிவுகள் அங்கு விரைந்து தாக்குதல் நிடத்தி கொல்லாக்களை விரட்டின. ன்னதாக கொல்லாக்களின் கண்ணி வெடியில் சிக்கிய போலீஸ் கார் வெடித்துச் சிதறியது. கடந்த வாரம் தான் ரஷ்ய ராணுவம் க்கிய மலைப் பகுதியை கொல்லாக்களிடம் இருந்து மீட்டது. இப்போது ழு செசன்யாவும் தங்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக ரஷ்யா கூறியுள்ள நலையில் இத் தாக்குதல் நிடந்துள்ளது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications