வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெள்ளிக்கிழமை இரவிலிருந்து இதுவரை நிடந்த பல்வேறு மோதல்களில், தீவிரவாத எதிர்ப்பு தலைவர் மற்றும் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்புத் துறை வட்டாரத்தில் இதுகுறித்து கூறப்பட்டதாவது:
தீவிரவாத எதிர்ப்பு தலைவர் கம்மது அமீன் வார் என்ற சேத்தா குஜ்ஜார், தெற்கு காஷ்மீல் உள்ள அனந்த் நிாக் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு கொல்லப்பட்டார். தீவிரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுகளால் காயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
கொல்லப்பட்ட கம்மது அமீன் ன்பு தீவிரவாதியாக இருந்தவர். ன்று ஆண்டுகளுக்கு ன்பு சரண் அடைந்தார். அதன் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினருடன் சேர்ந்து தீவிரவாதிகளைப் பிடிக்க உதவி வந்தார்.
இதேபோல, காஷ்மீன் அரகுல் அஷ்கும் என்ற பகுதியில் பாதுகாப்புப் படையினர் நிடத்திய தீவிரவாதிகள் வேட்டையின்போது, 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளிடமிருந்து 3 ஏ.கே.47 துப்பாக்கிகளும், சில வெடிபொருட்களும் பறிதல் செய்யப்பட்டன. இறந்தவர்களில் ஒருவரான தஸ்லீமா என்பவன் உடல் சனிக்கிழமை காலை மீட்கப்பட்டது.
இதற்கிடையே, சனிக்கிழமை காலை, அலூசா பந்திபூர் பகுதியில் உள்ள காவல் நலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நிடத்தினர். அவர்களை நிாேக்கி பாதுகாப்புப் படையினர் சுட்டனர். இதில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்று தெயவில்லை.
யு.என்.ஐ.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications