வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
உலகின் பிற பகுதிகளில் நிடக்கும் பிரச்சினைகளில் இருந்து அமெக்காவை விலகியிருக்கச் சொல்லி எதி நிாடுகள் மிரட்ட வாய்ப்புள்ளதால் தான் ஏவுகனை எதிர்ப்புப் பாதுகாப்புத் திட்டம் (ஆண்டி பேலஸ்டிக் மிசைல் டெக்னாலஜி) தங்களுக்குத் தேவைப்படுகிறது என அமெக்கா கூறியுள்ளது.
தனது நிேட்டோ கூட்டணி நிாடுகளிடம் அமெக்கா இத் தகவலைத் தெவித்துள்ளது. குறிப்பாக வட கொயா, சீனாவிமிருந்து இது போன்ற பிரச்சினை தங்களுக்கு ஏற்படும் என அமெக்க நிம்புகிறது.
அமெக்க வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் (ஆயுதக் கட்டுப்பாட்டுப் பிவு) ஏவிஸ் போலன் வெள்ளிக்கிழமை நிேட்டோ நிாடுகளின் தூதர்களிடையே பேசினார். அவர் கூறுகையில், தேசிய அளவிலான ஏவுகனை எதிர்ப்புத் திட்டத்தை அமலாக்க ரஷ்யாவுடன் பேசி வருகிறோம். இந்தப் பேச்சுவார்த்தை மிகச் சுகமான சூழலில் நிடந்து வருகிறது என்றார்.
த்த நிேட்டோ அதிகா ஒருவர் கூறுகையில், சுமார் 100 ஏவுகனை எதிர்ப்பு ஏவுகனைகளை நறுத்தி வைக்கும் அமெக்காவின் திட்டத்தை ஐரோப்பிய நிாடுகள் சயாகப் புந்து கொள்ளவில்லை.
இத் திட்டத்துக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பது குறித்து அதிபர் கிளின்டன் சில மாதங்களில் டிவெடுப்பார். தொழில்நுட்பதியில் இத் திட்டம் சாத்தியப்படுமா, எவ்வளவு நதி தேவைப்படும், ஆயுதக் கட்டுப்பாட்டு விதிகளுக்குள் இத் திட்டம் அடங்குமா போன்றவை குறித்து ஆராய்ந்த பின்னரே கிளின்டன் டிவெடுப்பார் என்றார் அந்த அதிகா.
இதற்காக 1972ம் ஆண்டில் ரஷ்யாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஏவுகனை எதிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யவும் அமெக்கா யற்சி மேற்கொண்டுள்ளது. இது போன்ற ஆயுதங்களைத் தயாத்து நறுவ இந்த ஒப்பந்தம் தடை செய்கிறது. இதற்காக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையும் நிடந்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications