வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
தேர்வில் பெயிலாகமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
தேர்வு எழுதாமல் இருக்க வேண்டும்.
------
மொட்டை மாடியில் காயும் மிளகாய் மழை வந்தாலும் நனையாது. ஏன்?
அதுதான் குடை மிளகாய் ஆச்சே!
---
ரொம்பநேரம் பேசிக் கொண்டிருக்கிற நண்பர்கள் ஏன் " பொய் யா பேசிக்கிறாங்க?
அதான் "மெய்மறந்து பேசறாங்க!
நீங்களும் கூட கடிக்கலாம்.
ஆங்கில கீ போர்டிலேயே பொனடிக் முறையில்
தமிழில் கடி ஜோக்குகளை அடித்து அனுப்பலாம்.












Click it and Unblock the Notifications