For Daily Alerts
Just In

தமிழகத்தில் இன்று
வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு சீனா தடை
ஹாங்காங்:
வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களுக்கு விசா வழங்குவதை சீனா நிறுத்த ஆரம்பித்துள்ளது.
இதன் மூலம் பத்திரிக்கைகள், டிவி மீது தனது பிடியை இறுக்க சீனா முயன்று வருகிறது. தனிப்பட்ட முறையில்சீனாவுக்கு செல்ல விரும்பும் பத்திரிக்கையாளர்கள் இனி அந் நாட்டு அரசின் கண்காணிப்புடன் தான் செல்லமுடியும்.
இது தவிர பெய்யிங்கில் ஏற்கனவே உள்ள வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களுக்கும் சீனா பல புதியகட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஹாங்காங்கில் உள்ள பத்திரிக்கைகள் தைவானுக்கு ஆதரவாக செய்திகள்வெளியிடுவதை நிறுத்துமாறும் சீனா உத்தரவிட்டுள்ளது.
Comments
Story first published: Monday, May 8, 2000, 5:30 [IST]