தமிழகத்தில் இன்று
டெல்லி:
அழ-கி-ய பிஜி தீவின் ஒ-ரு ப-கு-தி| பிஜி தீவில் நடந்துள்ள ஆயுதப் புரட்சியையடுத்து அங்கு நடந்து வரும் நிகழ்ச்சிகளை இந்தியா கூர்ந்து கவனித்து வருவதாக மத்திய வெளியறவுத் துறை கூறியுள்ளது.
ஆயுதம் தாங்கிய ஃபிஜி இனப் பிரிவினர், வெள்ளிக்கிழமை ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தனர். பிரதமர் மகேந்திர பால் செளத்ரி மற்றும் அரசு அதிகாரிகளை சிறைப்படுத்தி வைத்துள்ளனர். |
இந்தியர் ஒருவர் பிஜி தீவின் பிரதமராகி ஒரு வருட காலம் முடிவடைந்துள்ள நிலையில் புரட்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புரட்சிக்காரர்களுடன் முன்னாள் பிரதமர் பேச்சு:
இதற்கிடையே புரட்சிக்காரர்களுடன் முன்னாள் ராணுவத் தளபதியும், 2 முறை ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தவருமான சிடிவெனி ரபுகா,நாடாளுமன்றத்தில் பேச்சு நடத்தி வருகிறார்.
ராணுவப் புரட்சிக்கு அவர் ஆதரவு தரவில்லை. அவருடன் மூத்த ராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடன் சென்றுள்ளனர். மேலும் புரட்சியைராணுவம் அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிகிறது. நார்வேயிலுள்ள பிஜி ராணுவத் தளபதியும் புரட்சியை அங்கீகரிக்கவில்லை என்று கூறிவிட்டார்.
நியூசிலாந்தும் புரட்சியில் ராணுவத்திற்குத் தொடர்பில்லை என்பதை உறுதி செய்துள்ளது. ராணுவமும், போலீஸும் இன்னும் சட்டத்திற்குட்பட்டேசெயல்படுகின்றன. ராணுவம் தனது நிலைகளிலேயே இருக்கிறது என்று நியூசிலாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
- புரட்சிக்காரர்களின் பிடியில் பிஜி ஜனாதிபதியின் மகள்
- பிஜி பிரதமர் மகேந்திர செளத்ரி பா-து-காப்-பா-க உள்-ளார்
- பிஜி- ஆட்--சி கவிழ்-ப்புக்-கு ரா-ணு-வத் தள-ப-தி எ-திர்ப்-பு
- பிஜியில் ஆயுதப் புரட்சி: வீட்டுக் காவலில் இந்திய வம்சாவளிப் பிரதமர்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications