தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பிஜி பிரதமர் மகேந்திர செளத்ரி பா-து-காப்-பா-க உள்-ளார்
சுவா:
புரட்சி நடந்த பிஜி தீவின் பிரதமர் மகேந்திர செளத்ரியும், பிடித்து வைக்கப்பட்டுள்ள பிற எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரமாகஉள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை முதல் அவர்கள் புரட்சிக்காரர்களால் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் பிறபொருட்கள் தரப்பட்டு வருகின்றன.
மகேந்திர பால் செளத்ரி
மதிய உணவுக்குப் பின் அனைவரும் துப்பாக்கி ஏந்திய புரட்சிக்காரர்களின் பாதுகாப்புடன் ஓய்வு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவர்கள் எப்போது விடுவிக்கப்படுவர் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் கூறியுள்ளார்.
- புரட்சிக்காரர்களின் பிடியில் பிஜி ஜனாதிபதியின் மகள்
- பிஜி- ஆட்--சி கவிழ்-ப்புக்-கு ரா-ணு-வத் தள-ப-தி எ-திர்ப்-பு
- பிஜி புரட்சி: இந்-தி-யா கவ-லை
- பிஜியில் ஆயுதப் புரட்சி: வீட்டுக் காவலில் இந்திய வம்சாவளிப் பிரதமர்
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications