For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
தமிழக பா.ஜ.க. தலைவர் -முதல்வர் சந்திப்பு
சென்னை:
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் எஸ்.பி.கிருபாநிதி, செவ்வாய்க் கிழமை கோட்டையில் முதல்வர்கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார்.
மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இச்சந்திப்பின் போது பாஜக தலைவருக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். இருவரும் தமிழக கூட்டணி நிலவரம் குறித்துஅரை மணி நேரம் விவாதித்தனர்.
முன்னதாக காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து கிருபாநிதி ஆசி பெற்றார்.