தமிழகத்தில் இன்று
கார்த்திக் ராஜாவுக்கு ஜூன் 8-ல் திருமணம்
சென்னை:
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா திருமணம் வரும் ஜூன் மாதம் 8-ம் தேதிதிருப்பதியில் நடக்கிறது. மணமகள் எம்.கே. ராதாவின் பேத்தி ராஜ ராஜேஸ்வரி என்ற ராஜிவி.
இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா. இவரும் இசையமைப்பாளரே. உல்லாசம், அலெக்சாண்டர்,மாணிக்கம் போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
மணமகள் பெயர் ராஜிவி. இவர் மறைந்த நடிகர் எம்.கே. ராதாவின் பேத்தியும், மனோகரன், வசந்தா தம்பதியின்மகளுமாவார்.
திருப்பதியில் திருமணம்:
கார்த்திக் ராஜா-ராஜிவி திருமணம் திருப்பதியில் வரும் ஜூன் 8 ம் தேதி அகோபிலம் மடத்தில் நடக்கிறது. அன்றுகாலை 10.45 மணிக்கு முகூர்த்தம். மாப்பிள்ளை அழைப்பு 7 ம் தேதி மாலை நடக்கிறது.
வரவேற்பு:
திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி ஜூன் 12 ம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில்உள்ள கலைஞர் அரங்கில் நடக்கிறது.
வரவேற்பிற்கு உன்னிகிருஷ்ணனின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்கானஏற்பாடுகளை இளையராஜா, அவரது மனைவி ஜீவா, மகன் யுவன்சங்கர் ராஜா, இளையராஜாவின் தம்பி கங்கைஅமரன், பட அதிபர்கள் பஞ்சு அருணாசலம், சத்தியஜோதி தியாகராஜன், சிவா, சுப்பு பஞ்சு ஆகியோர் செய்துவருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications