தமிழகத்தில் இன்று
கொ-ழும்-பு:
-த-மிழ் ஈழத்-தை -அங்-கீ-க-ரிக்-க மு-டி-யா-து என்-று அமெ-ரிக்-கா உ-று-தி-யா-க கூறி-யுள்-ள நிலை-யில், யாழ்ப்-பா--ணத்-தில் பு-தி-ய தாக்-கு-த-லைஇலங்-கை ரா-ணு-வம் மேற்-கொண்-டுள்-ள-து.
கவ-ச வாக-னங்-கள் மற்-றும் சி-று பீரங்--கி-கள், மார்ட்-டர்-கள் ஆ-கி-ய-வற்-று-டன் இலங்-கை ரா--ணு-வத்-தி-னர், சாவ-கச்-ச-ரிே ப-கு-தி-யில்பு-தி-ய தாக்-கு-த-லில் ஈ-டு-பட்-டுள்-ள-னர். யாழ்ப்-பா-ணத்-தின் கிழக்-கில் -சா--வ-கச்-சே-ரி உள்-ள-து.
சாவ-கச்--சே-ரி மற்-றும்- அ-ரி-யா-லி ப-கு-தி-க-ளில் ரா-ணு-வம் தொ-டர் தாக்-கு-த-லில்-ஈ-டு-பட்-டி-ருந்-த-து. பல ப-கு-தி-க-ளில் வி-டு-த-லைப்பு-லி-க-ளின் -ம-றை-வி-டங்-கள் தகர்க்-கப்-பட்-ட-தா-க-வும், சில இடங்-க--ளில் பு-லி-க-ளின் இ-லக்-கு-கள் கு---றி-வைத்-துத்தாக்-கப்-பட்-ட-தா-க-வும் ரா-ணு-வம் தெரி-வித்-த-து.
பு-லி-க-ளின் தாக்-கு-த-லில் முன்-பு இ-ழந்-த சில ப-கு-தி-க-ளை ரா-ணுவம் பிடித்-துள்-ள-தா-க-வும் தெரி-விக்-கப்-பட்-ட-து. பல இடங்-க-ளில் -பு-லி-களின்க-டும் எதிர்ப்-பை ரா-ணு-வம் சந்-திக்-க- நேரிட்-ட-து. இங்--கெல்-லாம் இ-ரு தரப்-பி-ன-ருக்-கும் இடை-யே க-டும் சண்-டை நடப்-ப-தா-க ரா--ணு-வத்தரப்-பில் தெரி-விக்-கப்-பட்-டுள்-ள-து.
ரா-ணு-வத்-தின் பு-தி-ய தாக்-கு-த-லில் நீண்-ட தூர துப்-பாக்-கி--கள், பு-தி-தா-க வாங்-கப்-பட்-ட ஆ-யு-தங்-கள் -ஆ-கி-ய-வை-ப-யன்-ப-டுத்-தப்-பட்-ட--தா-க தெரி-கி-ற-து. இ-த-னால் ரா--ணு-வத்-திற்-கு பலன்கள் கிடைத்-த-து.
பு-லி-க-ளின் பட-கு-கள் மூழ்-க-டிப்-பு:
மு-தல் மு-றை-யா-க பு-லி-க-ளின் கடற் பிரி-வா-ன கடற் பு-லி-க-ளின் இரண்-டு பட--கு-க-ளை இலங்-கை -க-டற்-ப-டை தாக்-கி, மூழ்-க--டித்-த-து. இதில்ஒ-ரு பட-கில் வெடி-பொ-ருட்-கள் இ-ருந்-த-தா-கத் தெரி--கி-ற-து.
முல்-லைத் தீ-வு ப-கு-தி-யில் வழக்-க-மா-ன ரோந்-துப் பணி-யில் கடற் படை ஈ-டு-பட்-டு இ-ருந்-த-போ-து, சலா-லி என்-ற ப-கு-தி-யை நோக்-கிவி-டு-த-லைப் பு-லி-க-ளின் பட-கு-கள் போய்க் கொண்-டி-ருந்-த-ன. இதை-ய-டுத்-து இ-ரு ப--ட-கு-க--ளை-யும் நோக்கி கட--ற்ப-டை தாக்-கு-தல்நடத்-தி-ய-து. இதில்- இ-ரு பட-கு-க--ளும் மூழ்-கி-ன.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications