தமிழகத்தில் இன்று
அதி-க அள-வில் கோ-து-மை உற்-பத்-தி: வைக்-க இட-மி-ன்-றி திண-றும் இந்--தியா-
டெல்-லி:
--இந்-தி-யா-வில் மிக அதிக அளவில் கோ-து-மை -உற்-பத்-தி செய்-யப்-பட்-டு-விட்-ட-தால் அதை --ச-மித்-து வைக்-க மு-டி-யா-மல்அர-சு திண-றி வ-ரு-கி-ற-து.
உண-வு தானி-ய--ங்-க-ளை சே-மி-த்-து வைக்-கும் அர---சின் கு-ட-வுன்--கள் எல்-லாம் நிரம்-பி வழி-கின்-ற-ன. இத-னால், ---5மில்-லி-யன் டன் கோ-து-மை வைக்-க இட-மில்-லா-மல் திண-றி வ-ரு-கி--ற-து மத்-தி-ய உண-வுத்-து-றை.
இத-னால், இந்-த கோ-து-மை--யை ஏலம் விட்-டு-வி--ட அர-சு திட்-ட-மிட்-டுள்-ள-து. இ-து தவி-ர கோ-து--ம-யை சார்க்நா-டு-க--ளுக்-கு ஏற்-று-ம-தி செய்-ய-வும் திட்-ட-மி-டப்-பட்-டுள்-ள-து. -இந்-த -கோ-து-மைக்-கா-ன பணத்-தை இந்-த நா-டு-கள்அப்-பு-றம் கொ-டுத்-தால் போ-தும் என-வும் இந்-தி-யா கூறி-யுள்-ள-து.
வழக்-க-மா-க 14.3 மில்லி-யன் டன் கோ-து--மை--யைத் தான் இந்-தி-யா கையி-ருப்-பில் வைத்-தி-ருக்-கும். ஆனால், இப்--போ-து25.4 மிலி-லி-யன் டன் -கா-து-மை உற்-பத்-தி-யா-கி-யுள்-ள-து. இத-னால் கிட்-டத்-தட்-ட 10 மில்-லி-யன் டன் -கா-து-மை திறந்-தவெளி-யில் கொட்-டி வைக்-கப்-பட்-டுள்-ள-து.
கோ-து-மை தவி-ர பிற உண-வு தானி-யங்-க-ளும் அதி--க அள-வில் உற்-பத்-தி செய்-யப்-பட்-டுள்-ள-ன. மொத்-தம் 243மில்-லி-யன் டன் உண-வு தானி-யத்--தை-த் தான் இந்-தி-யா எப்-போ--தும் கையி-ருப்-பில் வைத்-தி-ருக்-கும். ஆ-னால்,இப்--பா-து 400 லட்-சம் டன் உண-வு தானி-யங்-கள் கையி-ருப்-பில் உள்-ள-ன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications