"கிரிக்கெட் வாரியம் அரசியல் சட்டத்திற்குட்பட்டு செயல்பட வேண்டும்
தனி நிாடு கோக்கையை கைவிட விடுதலைப் புலிகள் தயார்: சந்திகா
கொழும்பு:
தங்களது தனி நிாடு கோக்கையை கைவிட்டு விட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நிடத்த விடுதலைப்புலிகள் தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் சந்திகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
கொழும்புவிலுள்ள வெளிநிாட்டு செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை சந்திகா பேசியதாவது:
அரசுடன் பேச்சு நிடத்த விடுதலைப் புலிகள் தயாராக உள்ளதாக அவர்கள் தரப்பிலிருந்து ஆக்கப்பூர்வமான அறிகுறிகள் தென்படுகின்றன. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண அரசு ஆர்வத்துடன் உள்ளது. நீண்டகாலமாக தீர்வு காணப்படாமல் உள்ள இதற்கு உடனடியாக தீர்வு ஏற்படவே, பெரும்பான்மையான தமிழர்கள் விரும்புகின்றனர்.
எங்களது அமைதித் திட்டம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்குத் திருப்தி தருமா என்பது குறித்து எங்களுக்குத் தெயாது.
வன்றையைக் கைவிடுவதில்லை என்று விடுதலைப் புலிகள் உறுதி பூண்டிருக்கலாம். ஆனால் ஜனநிாயகம் மீது நிாங்கள் நிம்பிக்கை கொண்டுள்ளோம்.
பேச்சுவார்த்தைக்கு எந்த ன் நபந்தனையையும் அரசு ஏற்றுக் கொள்ளாது. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஆகஸ்ட் மாதத்திற்குள் அமைதிப் பேச்சுவார்த்தையை டிக்க அரசு விரும்புகிறது. அதற்குள் புதிய அரசியல் சட்டம் தயாராகி விடும். புதிய சூழ்நலையில், தேர்தலைச் சந்திக்க நிாங்களும்,மக்களும் விரும்புகிறோம்.
விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படாது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் அரசுகள் பேச்சு நிடத்துவது உலகெங்கிலும் நிடப்பதுதான் என்றார்.
பிரபாகரனுடன் பேச்சு நிடத்த அரசுப் பிரதிநதி அனுப்பப்படுவாரா என்ற கேள்விக்கு சந்திகா பதிலளிக்கையில், பிரபாகரன் ஒரு நிாட்டின் அல்லது மாநலத்தின் தலைவர் அல்ல. இருப்பினும் அவர் பேச்சு நிடத்த ன்வந்தால் அரசுத் தரப்பில் ஒரு அமைச்சர் தலைமையில் குழு அனுப்பப்படும் என்றார் அவர்.
கடந்த டிசம்பர் மாதம் நிடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குப் பிறகு தல் றையாக செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார் சந்திகா.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications