தமிழகத்தில் இன்று
டெல்-லி:
இந்-தி-ய வெளி-யு-ற-வுத்-து-றை அமைச்-சர் ஜஸ்-வந்த் -சிங் ஞாயிற்றுக்-கி-ழ-மை பிற்-ப-க-லில் -கொ--ழும்-பு சென்-ற--ார்.
சிறப்-பு விமா-னத்-தில் கொ-ழும்-பு வந்-த சிங்-கை இலங்-கை வெ-ளி-யு-ற-வுத்-து-றை து-ணை அமைச்-சர் லட்-சு-மண் கி-ரி-யல்-லாவர-வேற்-று அ--ழத்-துச்- சென்--றார். அப்-பே-ாது செய்-தி-யா-ளர்--க-ளிடம் பேசி-ய கிரி-யல்-லா, முக்-கி-ய-மா-ன நேரத்-தில்ஜஸ்--வந்த் சிங் இலங்-கை வந்-துள்-ள-தா-த-க-வும். இனப் பிரச்-ச-னைக்-கு தீர்-வு -கா--ணும் மு-யற்-சி--க-ளுக்-கு அமைச்-ச-சின்பயணம் உத-வும் என்-றார்.
திங்-கள்-கி-ழ-மை வரை அவர் இலங்-கை-யில் இ-ருப்-பார். ஞாயி--ற்-றுக்-கிழமை மாலை-யில் அதி-பர் -சந்-தி--ரி-கா, எதிர்க்கட்-சித் தலை-வர் ரணில் விக்-கி-ர-ம-சிங்-கே, தமி-ழர் கட்-சி-க-ளின் பிர-தி-நி-தி-க-ளு-டன் அ-வர் பேச்-சு நடத்-து-வார்.
இலங்-கை-யை -செக்-ஸ்லோ-வாக்-கி-யா போல இ-ரண்-டா-க -உ-டைக்-க வேண்-டும் என தமி-ழ-க மு-தல்-வர் க-ரு-ண-ா-நி-திதெ-ரி-வித்-தி-ருந்-தார். அ-வர் மத்-தி-யில் ஆ-ளும் பா-ர-தீ-ய ஜன-தா கூட்-ட-ணி-யி-லும் இடம் --பெற்--றுள்-ள-தால், இந்-தக்-க-ருத்-துக்-கு இலங்-கை கண்-ட-னம் தெரி-வித்-த-து.
இந் நிலை-யில் இந்-தி-யா-வின் நி-ல-யை தெளி-வு-ப-டுத்-த-வே ஜஸ்-வந்த் -சிங் இலங்-கை விரை-கி-றார் எனத் தெ-ரி-கி-ற-து.அவ-ர-து பய-ணத்-தின் நோ-க்-கம் கு-றித்-து இந்-தி-யா-வோ, இ-லங்-கை--யோ ஏ-தும் அறி-விக்-க-வில்-லை-.
இ-ரு தர-ப்-பி-லும் உற-வை பலப்-ப-டுத்---த-வே அவர் செல்-வ-தா-க இந்-தி-ய வெளி-யு-ற-வு-த்--து-றை அ-றி-வித்-துள்-ள-து.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications