For Daily Alerts
தமிழகத்தில் இன்று
சினிமாவுக்கு அழைத்துச் செல்ல கணவன் மறுத்ததால் பெண் தற்கொலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
அலைபாயுதே படத்துக்கு அழைத்துச் செல்ல கணவன் மறுத்துவிட்டதால் மனமுடைந்த 18 வயதுப் பெண் தூக்குபோட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் திங்கள்கிழமை இரவு இச் சம்பவம் நடந்தது. அலைபாயுதே படத்துக்குஅழைத்துச் செல்லும்படி அப் பெண் வற்புறுத்தியுள்ளார். ஆனால், சாதாரண கட்டடத் தொழிலாளியான தன்னிடம்பணமில்லை என்று கூறி சினிமாவுக்கு அழைத்துச் செல்ல கணவர் மறுத்துவிட்டார்.
இதனால், மனமுடைந்த அப் பெண் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இருவருக்கும் 10மாதம் முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!