தமிழகத்தில் இன்று
புலிகளை ஆதரிக்கும் கட்சிக-ளுக்-கு தடை: காங்கிரஸ் கோரிக்-கை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்-னை:
விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளை தடை செய்யக்கோ-ரி சிறை -நிரப்பும் போராட்டம் -நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ்-அ-றி-வித்-துள்-ள-து.
இக் கட்-சி-யின் நிர்வாகிகள் கூட்டத்தில் -இ-து கு-றித்-த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக காங்கிரஸ் மாநில -நிர்வாகிகள், மாவட்டதலைவர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை உட்லண்ட்ஸ் ஒட்டலில் இன்று காலை -நடந்தது.
கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் குமரி அனந்தன், எம்.பி.சுப்பிரமணியம்,மரகதம் சந்திரசேகர், கலிவரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்-தில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் தமிழக அரசியல் கட்சிகளைதடை செய்யக்கோரி விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என்றும் -முடிவு செய்யப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications