தமிழகத்தில் இன்று
ஜெ-ய--ல-லி-தா-வை சந்-தித்-தார் -காங்-கி-ரஸ் பு-தி-ய தலை-வர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்-னை:
தமி-ழ-க காங்-கி-ரஸ் தலை-வ-ரா-க -நி-ய-மிக்-கப்-பட்-டுள்-ள ஈ.வி.கே.எஸ். இள-ங்-கோ-வன் ஜெய-ல-லி-தா-வை போயஸ்தோட்-டத்-தில் அவ-ர-து இல்-லத்-தில் சந்-தித்-துப் பேசி-னார்.
தலை-வ-ரா-க நிய-மிக்-கப்-பட்-ட பின்-னர் அவர் ஜெய-ல-லி-தா-வை சந்-திப்-ப-து இ-து-வே மு-தல்-மு-றை-யா---கும்.வியா-ழக்-கி-ழ-மை மாலை-யில் இந்-த சந்-திப்-பு நடந்-த-து. சு-மார் அரை ம-ணி நேரம் இந்-த சந்-திப்-பு -ந-டந்-த-து.
(இளங்-கோ-வ--னின் த-ாயார் சு-லோச்-ச-னா சம்-பத் அதி-மு-க மக-ளிர் அ-ணி-யின் தலை-வி என்-ப-து கு-றிப்-பி-டத்-தக்-க-து.
ஜெய-ல-லி-தா-வை சந்-தித்-து-விட்-டு வெளி-யே வந்-த இ-ளங்--கே-ா-வன் கூ-று--க-யில், தமி-ழ-கத்-தில் ம-த-சார்-பற்-ற சக்-தி--கள்அனைத்-தும் ஒரே அணி-யில் திர-ள வேண்-டும். அதி-மு-க தலை---ம-யில் இந்-த அணி--கள் ஒன்-று-பட வேண்-டும் என்-றார்.
பத-வி போன- நிலை-யில் காங்-கி-ரஸ் தலை-வர்-கள் அ-னை-வ-ரை-யும் திட்-டித் தீர்த்-து வ-ரும் காங்-கி-ரஸ் முன்-னாள்தலை-வர் திண்-டி-வ-னம் ரா-ம-மூர்த்-தி கு-றித்-து கேட்-ட-போ-து, அவ-ரைப் பற்--றி நான் இனி பேச-வே போவ-தில்-லை.எனக்-கு நிறைய வேலையி-ருக்-குங்-க... என்-று கூ-றி-விட்-டுச் சென்--றார் இளங்-கோ-வன்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications