ஈரோ 2000 கால்பந்து: இன்று முதல் அரையிறுதி - பிரான்ஸ், போர்சுகல் மோதல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பிரஸ்ஸல்ஸ்:
ஈரோ 2000 கோப்பைக்கான கால்பந்துப் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டம்இன்று நடைபெறுகிறது. இதில் உலக சாம்பியன் பிரான்ஸும், போர்சுகலும்மோதுகின்றன.
ஜூன் 10-ம் தேதி துவங்கிய ஈரோ-2000 கால்பந்துப் போட்டி இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. போர்சுகல் தவிர எதிர்பார்த்தபடி மற்ற 3 நாடுகளும்அரையிறுதியை எட்டியுள்ளன.
கடந்த முறை சாம்பியன் பட்டம் பெற்ற ஜெர்மனி துவக்கச் சுற்றுகளிலேயேதோல்வியடைந்து கால் இறுதிக்குக் கூட தகுதி பெறவில்லை. யாரும் எதிர்பாராதவகையில் ஐரோப்பாவின் பிரேஸில் என்று கருதப்படும் போர்சுகல் அணி இதுவரைதான் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இன்று நடைபெறும் போட்டியில் உலக சாம்பியன் பிரான்ஸை எதிர்த்து போர்சுகல்விளையாடுகிறது. தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஜெர்மனியை 3 கோல்கள் போட்டுதோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அது தவிர, ருமேனியா, இங்கிலாந்து ஆகியநாடுகளையும் அது தோற்கடித்தது. கால் இறுதியில் துருக்கியை 2-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து அரையிறுதியை எட்டியுள்ளது.
பிரான்ஸ் அணி கால் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினைத் தோற்கடித்துஅரையிறுதிக்கு வந்துள்ளது. கடைசி நிமிடத்தில் அடிக்கப்பட்ட கோலால் அந்தவாய்ப்பு அதற்குக் கிடைத்தது. மேலும் தகுதிச் சுற்று ஆட்டங்களில் டென்மார்க், செக்குடியரசு, ஹாலந்து ஆகிய அணிகளை எதிர்த்து விளையாடி ஹாலந்திடம் மட்டும்தோற்றது.
முந்தைய ஆட்டங்களில் மிகவும் சிரமப்பட்டுத்தான் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டியில் நுழைய போர்சுகலும், பிரான்ஸும் கடுமையாகப் போராடும்என்று கருதப்படுகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக விளையாடி வரும்போர்சுகல் அணி அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் உலக சாம்பியன்பிரான்ஸைத் தோற்கடித்து இறுதிப் போட்டியில் நுழைவதற்கும் வாய்ப்பு உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications