தமிழகத்தில் இன்று
சந்தன வீரப்பன் குழந்தைகளின் கல்-விக்-கு மூப்-ப-னார் உத-வி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்-னை:
"காட்-டு ராஜா" சந்தன கடத்-தல் வீரப்பன் மற்றும் அவரது தம்பி அர்ச்சுனன் குழந்தைகளை சென்னை பள்ளியில் மூப்பனார் சேர்த்துள்ளார்.
சந்தன வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, அவரது மகள் வித்யாராணி (வயது 8), அர்ச்சுனன் மனைவி தங்கம்மாள், மகன் முனுசாமி, மகள்-நித்யா ஆகியோர் -நற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள -மூப்பனார் வீட்டுக்கு வந்தனர்.
மூப்பனாரை சந்தித்து, தாங்கள் வறுமையில் வாடுவதாகவும், குழந்தைகளை படிக்க வைக்க -முடியாமல் கஷ்டப்படுகிறோம் என்றும்கூறினார்கள்.
இதையடுத்து சந்தன வீரப்பனின் மகள் மற்றும் தம்பி அர்சுனனின் குழந்தைகளின் வாழ்நாள் -மு-ழுவதுமான படிப்பு செலவை த.மா.காஏற்றுக்கொள்ளும் என்று -மூப்பனார் கூறினார். உடனடியாக த.மா.கா கவுன்சிலர் ராணி கிருஷ்ணன் -நடத்திவரும் அன்னை பாத்திமாகுழந்தைகள் -நல காப்பக பள்ளியில் வித்தியா ராணி, -நித்யா ஆகியோரை சேர்த்தார்.
அர்சுனன் மகன் முனுசாமி 10 - வது வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளான். அவன் கம்யூட்டர் வகுப்பில் சேர்ந்து படிக்க வேண்டும் என்றுகூறினான். இதனால் மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மேல் நிலைப் பள்ளியில் ப்ளஸ் 1 கம்யூட்டர் வகுப்பில் சேர்க்க மூப்பனார் ஏற்பாடுசெய்தார்.
குழந்தைகளுக்கான படிப்பு செலவிற்காக ஆண்டு தோறும் மதர் தெரசா அரிமா சங்கம் சார்பில் பணம் வழங்குவதாக கூறி, த.மா.கா மத்தியமாவட்டசெயலாளர் பி.ஆர்.பாலு உடனடியாக ஆயிரம் ரூபாயை வழங்கினார். த.மா.கா இலக்கிய அணி குழந்தைகளுக்கான பள்ளிசீருடைசெலவுகளை ஏற்றுக் கொள்கிறது.
மேட்டூரில் வசித்து வந்த வீரப்பனின் மனைவி மற்றும் குடும்பத்தினரை சேலம் மேற்கு மாவட்ட த.மா.கா பிரகர்கள் சென்னைக்குஅழைத்துவந்தனர்.
இதுபற்றி -மூப்பனார் -நிருபர்களிடம் கூ-று-கை-யில், என்னால் முடிந்த அளவுக்கு அவர்களை படிக்க வைப்பேன். அல்லது அவர்கள்விரும்புகிறவரை படிக்க வைப்பேன் என்றார்.
இதை பிற கட்-சி-யி-ன-ர் நிச்-சய-மா-க விமர்-சிப்-பார்கள் எ-ன்-று தெரிந்-தும் அந்-தக் கு-ழ-ந்-தை-க--ளுக்-கு உத-வ மூப்-ப-னார் எ--டுத்-த --இந்த மு-டி-வு கு-றித்-து
நீங்-கள் என்-ன நினைக்-கி-றீர்-கள்? எ-ழு-துங்-க-ளேன்.
(மூப்-ப-னார் ஏன் உ-த-வி-னார்-வாச-க-ரின் க-ருத்-து).
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications