ஈரோ-2000 கோப்பையை வெல்ல உலக சாம்பியன் பிரான்ஸுக்கு அதிக வாய்ப்பு
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">லண்டன்:
ஈரோ-2000 கோப்பையை வெல்ல உலக சாம்பியன் பிரான்ஸுக்கு அதிக வாய்ப்புஉள்ளதாக விளையாட்டு கணிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
ராட்டர்டாமில் ஜூலை 2-ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸும்,இத்தாலியும் விளையாடுகின்றன. அரையிறுதியில் போர்சுகலை பிரான்ஸும்,ஹாலந்தை இத்தாலியும் தோற்கடித்தன.
ஈரோ 2000 கோப்பையை வெல்ல பிரான்ஸுக்கு 8-15 வாய்ப்பும், இத்தாலிக்கு 11-8வாய்ப்பும் உள்ளதாக கணிப்பாளர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications