For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
கோவையில் சுகாதாரக் கருத்தரங்கு
கோவை:
சுகாதாரம் மற்றும் சத்தாண உணவு பற்றிய கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை கோவைஇன்னர் வீல் கிளப் நடத்துகிறது.
கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஓட்டல் ரத்னா ரிஜென்ட்டில் கருத்தரங்குநடத்தப்படுகிறது. ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளகண்காட்சியில் கோவையில் உள்ள 100 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
உடற்பயிற்சி சாதனங்கள், ஊட்டச் சத்து நிறுவனங்களின் தயாரிப்புகள், ஆயுர் வேதமருத்துவம், டாக்டர்களுடன் மருத்துவ ஆலோசனை போன்றவை இடம்பெறுகின்றன.
காலை 10 மணி முதல் மாலை 8.30 மணி வரை 5 நாட்களுக்கு கண்காட்சிதிறந்திருக்கும்.
Comments
Story first published: Sunday, July 23, 2000, 5:30 [IST]