தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஜேட்லியிடம் சட்டத் துறை
டெல்லி:
மத்திய சட்ட அமைச்சராக தகவல், ஒலிபரப்பு அமைச்சர் அருண் ஜேட்லி பொறுப்பேற்றுள்ளார்.
சட்ட அமைச்சராக இருந்த ராம் ஜேட்மலானி, ராஜினாமா செய்துள்ளதையடுத்து அவர் வகித்து வந்த சட்ட இலாகாவையும் சேர்த்துக் கவனிக்குமாறுஜேட்லி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
ஜேட்லி வகித்து வந்த டிஸ்இன்வெஸ்ட்மென்ட் துறை, அமைச்சர் அருண் ஷோரியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தான் பதவி விலக அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜிதான் காரணம் என்று ராம்ஜெட்மலானி கூறியுள்ளதை, செராப்ஜி மறுத்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications