தமிழகத்தில் இன்று
சிங்கப்பூர் சுற்றுப் பயணத்துக்கான நியுசி.கிரிக்கெட் அணி
ஆக்லாந்து:
சிங்கப்பூர், ஜிம்பாப்வே நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியுசிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீபன் பிளம்மிங் தலைமையில்நியுசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்.
ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூரில் நடைபெறும் மூன்று நாடுகள் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் மற்றும் செப்டம்பரில் ஜிம்பாப்வேயில் ஒருநாள்மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நியுசிலாந்து பங்கேற்கும்.
சிங்கப்பூரில் நடைபெறும் போட்டியில் நியுசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கு கொள்கின்றன. இது தவிர தென் ஆப்பிரிக்காவிலும்கென்யாவிலும் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளிலும் நியுலாந்து பங்கு கொள்ள உள்ளது.
இப்போது சிங்கப்பூர் போட்டிக்கும், ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் 4 போட்டிகளுக்கும் இரு அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் போட்டிக்கான அணி:
ஸ்டீபன் பிளம்மிங் (கேப்டன்), ஆஸ்லே, கிறிஸ் நெவின், டூஸ், மேக்மில்லன், கெய்ர்ன்ஸ், ஹாரிஸ், வெட்டோரி, ஸ்டைரிஸ், வைஸ்மேன், ஓகானர், அல்லாட், டஃப்பி.
ஜிம்பாப்வே போட்டிக்களுக்கான அணி:
ஸ்டீபன் பிளம்மிங் (கேப்டன்), ரிச்சர்ட்ஸன், ஹார்ன், சின்கிளெய்ர், ஸ்பியர்மேன், ஆஸ்லே, மேக்மில்லன், கெய்ர்ன்ஸ், பரோரி, நாஷ், வெட்டோரி, ஸ்டைரிஸ், வெஸ்மேன்,ஓகானர், டஃப்பி.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications