For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
இலங்கை அமைச்சர் மரணம்
கொழும்பு:
இலங்கை அமைச்சர் தர்மசிரி செனநாயகே மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 67.
விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் தர்மசிரி. மாரடைப்பால் பாதிக்கப்பட்டஇவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் செவ்வாய்க்கிழமைகாலமானார்.
திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்த அவர் ஆளுங்கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள இலங்கைசுதந்திர கட்சியின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Wednesday, July 26, 2000, 5:30 [IST]