தமிழகத்தில் இன்று
இந்தியாவும், பாகிஸ்தானும் பேச சீனா விருப்பம்
இஸ்லாமாபாத்:
இந்தியாவும், பாகிஸ்தானும் கருத்து வேறுபாடுகளை மறந்து பிரச்சினைகளைத் தீர்க்கபேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் டாங் ஜியாசுவான்கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த டாங்இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பேச்சுவார்த்தை மூலம் மட்டுமேஎந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியும். அதுவே சரியான பாதையாகவும் இருக்கமுடியும். எந்தச் சூழ்நிலையிலும் படை பலத்தைப் பயன்படுத்துவதை இரு நாடுகளும்தவிர்க்க வேண்டும்.
கடந்த முறை டெல்லியில் இந்திய அதிகாரிகளுடன் பேசுகையில், இந்தியா,பாகிஸ்தானுக்கு இடையே நல்லுறவு ஏற்பட்டால், தெற்காசியாவில் அமைதி நிலவும்என்பதை வலியுறுத்தினேன்.
இந்தியாவுடனான பிரச்சினைகளுக்கு அமைதி வழியில் தீர்வு காண முயற்சிப்பதாகபாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் உறுதியளித்தார் என்றார் டாங்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications