தமிழகத்தில் இன்று
வருகிறது ஈ-காமர்ஸ் பிளாட்பார்ம்
நியுயார்க்:
இ-காமர்ஸ் என்ற இன்டர்நெட் வர்த்தகம் மூலம் ஒரே நேரத்தில் அதிக பொருட்களை வியாபாரிகள் வாங்கும் வசதி கொண்ட புதிய இ-காமர்ஸ்பிளாட்பாரத்தை உருவாக்கியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த அவரது பெயர் சசி ரெட்டி. தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இவர், ஐகோஆப் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இ-காமர்ஸ் மூலம் அதிக பொருட்களை வாங்கும் வியாபாரிகளின் வசதிக்காகவும், நலனுக்காகவும் புதிய இ-காமர்ஸ் பிளாட்பாரத்தைஉருவாக்கியுள்ளார் இவர்.
வாங்குபவர்களின் விருப்பத்துக்கு ஏற்ற விலையுள்ள பொருட்களை அதுவும் குறிப்பாக, மொத்த விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு வசதியாக உள்ளஇ-காமர்ஸ் பிளாட்பார்ம் தான் எதிர்காலத்தில் தேவைப்படும்.
ஏற்கெனவே இது போன்ற பிளாட்பார்ம்கள் அதிகம் வந்துள்ளன. ஆனால் நான் உருவாக்கியுள்ளது அவற்றை விட மேலும் சிறப்பானது என்றுஅவர் கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications