தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
யாழ்ப்பாணம் சண்டையில் 9 புலிகள் சாவு
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் 9விடுதலைப்புலிகளும், ராணுவ வீரர் ஒருவரும் இறந்தனர்.
யாழ்ப்பாணத்தின் கிழக்குப் பகுதியான அம்பாறையில் செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலில் இவர்கள்உயிரிழந்தனர்.
அப்பகுதியில் விடுதலைப்புலிகள் விட்டுச் சென்ற ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications